diesel engine to electric engine

img

இந்திய ரயில்வே துறையில் 1,000 டீசல் இன்ஜின்களை மின்சார இன்ஜின்களாக மாற்றும் பணி தீவிரம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்திய ரயில்வே துறை முதற்கட்டமாக 1,000 டீசல் இன்ஜின்களை மின்சாரத்தில் ஓடும் இன்ஜின்களாக மாற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.